தஷ்வந்த்க்கு உதவிய புரோக்கர்! - திடுக்கிடும் வாக்குமூலம்

  • 4 years ago
சென்னை, மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடியில் குடியிருந்தவர் சேகர். பிரபல நிறுவனத்தில் வேலைபார்த்தவர். இவரது மனைவி சரளா. இவர்களது மகன் தஷ்வந்த். பொறியியல் பட்டதாரியான தஷ்வந்த், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த பாபுவின் 6 வயது மகளான ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக கைது செய்யப்பட்டார்.




how dhasvanth escaped from police custody

Recommended