மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை ! | Heavy Rain Alert

  • 4 years ago
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஒகி புயலால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.







rain may continue for next three days at chennai warns commission of water resources

Recommended