நீண்ட நாள்கள் உன்னை நாங்கள் பாதுகாக்க முடியாது!

  • 4 years ago
திரைப்பட இயக்குநர் சசிகுமாரின் மைத்துனரும், அவரது மேனேஜருமான அசோக்குமார் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சினிமா பைனாஸ்சியர் அன்புச்செழியன் என்பவர்மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அசோக்குமார் எழுதிய கடிதத்தில், அன்புச்செழியன் மிரட்டியதால்தான் தற்கொலை செய்துகொண்டதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.






what is anbuchezhiyans current situation

Recommended