செவிலியர்களின் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஜூலிக்கு நடந்த பரிதாபம்!

  • 4 years ago
கடந்த 2015-ம் ஆண்டு 7,243 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, மருத்துவத் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தகுதியான செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கலந்தாய்வு மூலம் அவர்களுக்குப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன.





julie interview about nurse protest

Recommended