முடிவுகட்ட மாண்புமிகு அதிகாரமையங்கள் முயற்சி செய்யுமா???

  • 4 years ago
தான் இருக்குவரை தன்னுடைய வாரிசு இவர்தான் என முன்னால் முதல்வர் ஜெயலலிதா யாரையும் அறிவிக்கவில்லை. ஆனால் அவரின் மரணத்துக்கு பின்பு சசிகலா குடும்பத்தினர் தங்களை ஜெயலலிதாவின் வாரிசுகளாக நினைக்கத்தொடங்கினர். நினைத்தது மட்டுமல்லாமல் முழுமூச்சாக செயல்படுத்தவும் முற்படுகின்றனர்.
இதற்கிடையில் ஜெயலலிதாவின் வாரிசு நாந்தான் என பலர் பகீர் பூகம்பம் கிளப்பி வருகின்றனர். அவர்களின் ஆணித்தரமான சத்தியபிரமானத்தை இங்கே பார்ப்போம்.




we are jayalalithas heir..

Recommended