அதிக மழை தரும் காற்றழுத்தம் உருவாகுமா?

  • 4 years ago
தமிழகத்தில் அதிக மழையைத் தரக்கூடிய வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. நவம்பர் முதல்வாரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. நாகபட்டினம், சென்னை மாவட்டங்களில் அதிக மழை பெய்தது.



predictions of ne monsoon from november ends heavy rain will be continue

Recommended