பெண்ணின் உயிரைப் பறித்த ஈகோ!

  • 4 years ago
திருச்சி தில்லைநகர் எம்.எம் அடுக்குமாடியில் குடியிருப்பவர் கணபதி. ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவருக்கு, அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகில் உள்ள கண்டிராதித்தம் கிராமம்தான் சொந்த ஊர். இவருக்கும் அரியலூரைச் சேர்ந்த ஜனனி என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டுத் திருமணம் நடந்தது. திருமண வாழ்வில், இவர்களுக்கு 3 வயதில் அக்‌ஷய் கவுதம் மற்றும் ஒன்றரை வயதில் ரிதன்யா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.









woman killed herself due to depression

Recommended