‘நாச்சியார்’ படக்குழுவினருக்கு ஒரு கேள்வி! | Naachiyaar

  • 4 years ago
பொதுவாக ஒரு படத்தின் டீசர் வெளியானால் பரபரப்பு கிளம்புவது இயல்புதான். அதிலும் பிரபல இயக்குநரின் படம், பிரபல நடிகை திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்கும் படங்களில் ஒன்று, பிரபல இசையமைப்பாளர் நாயகனாக நடிக்கும் படம் என்று ஏகப்பட்ட 'பிரபல' காரணங்கள், 'நாச்சியார்' டீசருக்கான எதிர்பார்ப்பில் இருந்தன.






does naachiyaar team know the history behind the word devadiya

Recommended