'வம்சம்' சீரியல் நடிக்கும்போது ஏற்பட்ட மறக்கமுடியாத அனுபவம் இதுதான்!

  • 4 years ago
"நேற்றுதான் 'வம்சம்' சீரியல் ஃபைனல் ஷூட் முடிஞ்சுது. ஆடியன்ஸ்போல நானும் பூமிகாவை ரொம்பவே மிஸ் பண்றேன். அவள் தாக்கத்திலிருந்து முழுமையா வெளிவர நிச்சயமா நாளாகும்" - நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் சந்தியா. சன் டிவி 'வம்சம்' சீரியலில் பூமிகாவாக நம் மனங்களை மயக்கியவர். முடியவிருக்கும் அந்த சீரியல் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்கிறார்.








i miss baahubali sivagami sister says vamsam serial sandhiya

Recommended