போலீஸ் செய்த கந்துவட்டி பஞ்சாயத்து...!

  • 4 years ago
நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர், இசக்கிமுத்து. கூலி வேலை செய்துவருகிறார். அவர் மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு மதி சரண்யா என்ற 5 வயது குழந்தையும் அட்சய பரணிகா என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளனர்.






family including two kids attempts suicide infront of nellai collector office

Recommended