பெற்றால் மட்டும் பெற்றவர்களாகிவிட முடியாது ! | #GoodParenting

  • 4 years ago
தலைப்பைப் படித்ததும், 'பெத்தவங்களாலேயே பிள்ளைங்களுக்கு ஆபத்து வருமா' என்ற கேள்வி எழலாம். ஆனால், இது உண்மை. பெற்றவர்கள், அவர்கள் அறியாமலேயே செய்கிற சில தவறுகளால், பிள்ளைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அவை என்னென்ன தவறுகள் என்று தெரிந்துகொண்டால் அவற்றைத் தவிர்க்கலாமே...





tips for good parenting in practical situations.

Recommended