தேனியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் ! | MERSAL

  • 4 years ago
அ.தி.மு.க கட்சியின் 46-ம் ஆண்டு துவக்க விழா ஆளும் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனடிப்படையில், இரண்டு நாள்களுக்கு முன்பு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் தலைமையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.









o panneerselvam public meeting affected by mersal

Recommended