WWE-ல் களமிறங்கும் முதல் இந்திய பெண் 'கவிதா தேவி' !

  • 4 years ago
உலக ரெஸ்லிங் பொழுதுபோக்குப் போட்டியில் பங்கேற்க ஒப்பந்தமானதும், “WWE போட்டியில் முதல் இந்திய வீராங்கனையாகக் கலந்துகொள்வதில் பெருமைகொள்கிறேன். ’மே யங் கிளாசிக்’ போட்டியில் உலகின் சிறந்த வீராங்கனைகளுடன் போட்டியிட்டதில் நிறைய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். இந்தியாவின் முதல் பெண் ரெஸ்லிங் சாம்பியன் பட்டத்தை வாங்குவது என் நீண்ட கால கனவு. அதனை நிறைவேற்ற முழு முயற்சியுடன் பயிற்சி செய்துவருகிறேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் கவிதா தேவி.

Recommended