'மெர்சல்' பட டிக்கெட் கொடுக்கவில்லை என்றால் தீக்குளிப்போம்

  • 4 years ago
ஜெயங்கொண்டம் நகர விஜய் மக்கள் இயக்கத் தலைவர் செல்வக்குமாரிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``இயக்கத்தின் மேலிடத்திலிருந்து நீக்கியதாகக் கடிதம் வந்தால் மட்டுமே நாங்கள் நீக்கப்பட்டதாக அர்த்தம், எங்களை இயக்கத்திலிருந்து நீக்க மாவட்டத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. மெர்சல் படத்தின் ரசிகர் காட்சிக்கான டிக்கெட்டுகளை எங்களுக்குத் தரவில்லை என்றால் படம் வெளியாகும் தியேட்டர் முன்பு தீக்குளிப்போம்’' என்றார்.

Recommended