ஆள் இல்லாத பகுதிக்கு தன்னை அரசனாக அறிவித்த இந்தியர்!

  • 4 years ago
எகிப்து மற்றும் சூடானுக்கு இடையில் இருக்கும் வரண்ட பாலைவனப் பகுதி, பிர் டவில். 800 சதுர மைல் இருக்கும் இந்தப் பகுதிக்கு எகிப்து, சூடான் நாடுகள் சொந்தம் கொண்டாடவில்லை. இங்கு மனிதர்களும் வாழ்வதில்லை. ஆள் இல்லாத இந்தப் பகுதியை இந்திய இளைஞர் ஒருவர் தனது நாடாக அறிவித்துள்ளார்.







an indian declared as king for an unclaimed area between egypt and sudan

Recommended