உயிரே போகும்போது புகார்கூட கொடுக்கவில்லை என்றால் எப்படி? | MADHAVAN

  • 4 years ago
ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அவரது அண்ணன் மகள் தீபா தீவிர அரசியலில் குதித்தார். தீபாவுக்குப் பக்கபலமாக அவரது கணவர் மாதவன் செயல்பட்டுவந்தார். இந்தச் சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.




that incident was painful says deepa husband madhavan

Recommended