ஈஷா யோகா மையம் மீது புகார்...அதிகரிக்கும் நெருக்கடி!

  • 4 years ago
ஈஷா யோகா மையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவின்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஒலிஅளவு அதிகமாக இருந்தது என்ற தகவலை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

Recommended