முட்டை மஞ்சள் கரு நல்லது... எப்படி?! | EGG NUTRITION

  • 4 years ago
முட்டை... பல காலமாக சர்ச்சைக்குப் பேர் போன ஓர் உணவு. இது சைவமா, அசைவமா... பிளாஸ்டிக் முட்டை... நாட்டுக்கோழி முட்டையில் கலப்படம்... வெள்ளைக்கரு நல்லதுதானா... அழுகிய முட்டையை சாப்பிடலாமா... என முட்டை குறித்து நீண்டுகொண்டே போகிறது சர்ச்சைப் பட்டியல். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் `பிக் பாஸ்’ வீட்டுக்குள் முட்டை காணாமல் போவதும் நிகழ்கிறது. அதிலும் ‘முட்டையின் மஞ்சள் கருவை ஒதுக்குகிறார்கள்’ என்று இது குறித்த ஆரோக்கியப் பேச்சுகள் எழுகின்றன.

Recommended