நம்மாழ்வாரின் இறுதி உரை செய்த மிகப்பெரிய மாயம் !

  • 4 years ago
நம்மில் பெரும்பாலானவர்கள் புரிந்துகொண்டதுபோல அந்த வெண்தாடிக்காரர் மீத்தேனை எதிர்க்கவில்லை... சொல்லப்போனால் மீத்தேன் வேண்டுமென்றார். அவர் சொன்னது, ''இருக்கின்ற மீத்தேன் வாயுவை எடுக்காதீர்கள்... அதைப் புதிதாக உற்பத்தி செய்யுங்கள்'' என்றார். அதை எப்படி உற்பத்தி செய்யவேண்டுமென்ற வழிகளையும் தனது இறுதி உரையில் எளிமையாக எடுத்துச் சொன்னார்.

Recommended