ஏழை ஒருவரின் குளிர்சாதனப்பெட்டி ! 5,6 நாட்கள் கெடாது !

  • 4 years ago
மன்சுக் என்பவர்தான் மிட்டிக்கூலின் தலைவர். மார்பி என்ற ஊரின் அருகே இருக்கக்கூடிய நிச்சிமந்தல் என்ற சிறு கிராமத்தை சேர்ந்த இவர், சிறு வயது முதலே மின்சாரத்தை சார்ந்து இருக்கும் பொருட்களை வேறுபடுத்துவதில் அதிக முனைப்பு காட்டியுள்ளார். க்ளே(Clay) எனப்படும் களிமண்ணின் மூலம் பொருட்களை உருவாக்க வேண்டும் என்றும் முனைந்துள்ளார். (மிட்டி என்றால் ஹிந்தியில் களிமண் என்று அர்த்தம்).

Recommended