6லிருந்து 60 வரை...ஜாக்கி சான்! #HBDJackiechan

  • 4 years ago
Happy Birthday Jackie chan!
'ரஷ் ஹவர்', 'ஷாங்காய் நூன்' போன்ற ப்ளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்த பிறகு 'அமெரிக்கன் காமெடி என்ன ரகம்? என்றே எனக்குத் தெரியவில்லை' என ஒரு ப்ரஸ்மீட்டில் குறிப்பிட்டார்.இப்படி இவரது புகழ்பாடும் தருணங்கள் ஏராளமாக உள்ளன. இப்படி நடிப்புக்கென்றே தன்னை அர்ப்பணித்த ஜாக்கிக்கு ஹேப்பி பிறந்தநாள்!

Recommended