'கில்லி' தங்கச்சி ஜெனிஃபர் விஜய்-க்கு ஜோடியா ?

  • 4 years ago
கில்லி படத்தோட சக்ஸஸ் மீட்டிங்கில், என்னை தனியா அழைச்சி, 'நடிக்கும்போதுகூட தெரியல, படத்தில பார்க்கும்போது சூப்பரா நடிச்சிருக்க, அதுவும் க்ளைமாக்ஸ்ல அண்ணனுக்காக அழற சீன்ல அருமையாக நடிச்சிருக்க'னு பாராட்டினார் விஜய் அண்ணா. இப்பவும் யாராவது அண்ணன், தங்கச்சி படம் பற்றிச் சொன்னால், நிச்சயம் கில்லி படத்தைப் பற்றி சொல்லாம இருக்க மாட்டாங்க. அதனாலதான் இத்தனை வருஷங்களானாலும் ரசிகர்கள் அதைக் கொண்டாடுறாங்க.

Recommended