கண்ணீர் விட்டு அழுதால் என்ன பயன்?

  • 4 years ago
அழுபவன் எல்லாம் கோழையல்ல... அழுகையில் இத்தனை நன்மை இருக்க தினம் ஒரு நிமிடம்கூட கண்ணீர் சிந்தலாம். மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து, ஆனந்த கண்ணீர் வடிக்கலாம். மனஅழுத்தம் தரும் விஷயங்களுக்காக கண்ணீர் சிந்தி, இதன் தாக்கத்தை குறைக்கலாம். அது நம் கண்ணின் நலத்துக்கும் மனநலத்துக்கும் நல்லது!

Recommended