சாக்‌ஷி ட்வீட் சக்சஸ் ! தோனி இன் புனே அவுட் !

  • 4 years ago
புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி அண்மையில் நீக்கப்பட்டார். அந்த அணியின் உரிமையாளர் ஹர்ஸ் கோயங்கா, தோனியை நடத்தும்விதம் குறித்து அவரது மனைவி சாக் ஷி 'ட்விட்' வழியாக கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார். அதில் ,' காலம் சக்தி வாய்ந்தது' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி, சென்னை , ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல் தொடரில் மீண்டும் பங்கேற்கும் பட்சத்தில் புனே அணி தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

Recommended