இனி அரிசியை டவுன்லோட் பண்ணித்தான் சாப்பிடணும்...

  • 4 years ago
இதே கோரிக்கையை வலியுறுத்தி டெல்லிக்கு போய் போராடினாரு. அப்போ போலீஸ்காரங்க அடிச்சதில், அப்பா கால்ல பயங்க அடி. நடக்கமுடியாமல் சிரமப்பட்டார். மருத்துவமனையில் காட்டி, குணப்படுத்தினோம். இப்போது, சொல்லாமல் டெல்லிக்கு போயிட்டாங்க. அவரை காணலைனு ஊர்முழுக்க தேடி... கடைசியா டிவியைப் பாத்து தெரிஞ்சுகிட்டோம். அப்பாகிட்ட பேசினேன். ஆறு பாட்டில் குளூக்கோஸ் ஏத்தியிருக்குமா. நான் விவசாயக் கடன் தள்ளுபடி பண்றவரைக்கும் இந்த எடத்த உட்டு நகர மாட்டேன். செத்தாக்கூட கவலைப்படாதனு சொல்றாங்க அப்பா.

Recommended