டுபாக்கூர் ஓட்டு மிஷின் ! ம.பி மோசடி அம்பலம் !

  • 4 years ago
வந்திருந்தவர்கள் பல்வேறு சின்னங்களில் உள்ள பொத்தான்களை அழுத்தி ஓட்டு போட்டனர். அப்போது, எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரை சின்னம் மட்டுமே அச்சடிக்கப்பட்டு வெளியில் வந்து விழுந்தது.

Recommended