ஆதார் விவரத்தை லீக் செய்ததாக மத்திய அரசு ஒப்புதல்!

  • 4 years ago
ஆதார் விவரங்கள் கசிந்ததை, மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் விஞ்ஞானி அர்ச்சனா துரேஜா என்பவர் கடிதம் எழுதி இருப்பதாக, "The New Indian express" செய்தி வெளியிட்டுள்ளது.

Recommended