பணத்தில் மட்டுமல்ல... குணத்திலும் இவருக்கு முதலிடம்!

  • 4 years ago
'போர்ப்ஸ்' இதழின் சமீபத்திய பட்டியலின் படி, சொத்து மதிப்பில் ஷிவ் நாடாருக்கு 122-வது இடம். இவரது மொத்த சொத்து மதிப்பு. 13.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஹெச்.சி.எல் நிறுவனத்தின் மதிப்பு 6.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 2,043 பேர் கொண்ட உலகச் செல்வந்தர்கள் பட்டியலில் இரு தமிழர்கள்தான் இடம் பெற்றுள்ளனர். ஒருவர் ஷிவ் நாடார். இன்னொருவர் மலேசியாவைச் சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன்.

Recommended