13 இடங்களில் 13யை குறிப்பார்கள் ! மர்ம நபர்கள் !

  • 4 years ago
யாருங்க அந்த இல்லுமினாட்டிகள்..?

"அமெரிக்க டாலரில் இடம் பெற்றிருக்கும் ஒற்றைக்கண்கொண்ட முக்கோணம்தான் இல்லுமினாட்டிகளின் சின்னம். டாலர் நோட்டின் ஒரு பக்கம் பிரமிடும், அதன் மேல் பகுதியில் ஒரு கண்ணும் இடம் பெற்றிருக்கும். ‘அனைத்தும் எங்களால் கண்காணிக்கப்படுகின்றன’ என்பதுதான் இந்தச் சின்னம் சொல்லும் தகவல். சின்னத்தில் இடம் பெற்றிருக்கும் பிரமிடின் அடிப்பகுதியில் இருக்கும் ரோமன் எண்களைக் கூட்டினால் 1776 வரும். இதுதான் இல்லுமினாட்டிகள் உருவான ஆண்டு.Big Boss

Recommended