சினிமா உலகத்திற்கு ஒரு 'பிரம்மாண்ட' ஹீரோ ரெடி !!!

  • 4 years ago
நயன்தாராவோடு தான் நடிப்பேன்னு அவர் சொன்னதா செய்திகள் வந்தப்போ நான் அவர்கிட்ட அதைப் பத்தி கேட்டேன். ‘எனக்கு படங்களில் நடிக்கணும்ங்கிற ஆசையே இல்ல. நான் ‘நயன்தாராயோட தான் நடிப்பேன்னு சொல்லவேயில்ல. அப்படியே நடிக்கணும்னு ஆசையிருந்தாலும் அதை கோயில்லயா சொல்லுவேன்’னு சொன்னார்.

Recommended