துரத்தும் ஊர்மக்கள்... கதறும் அ.தி.மு.க எம்.எல்.ஏ!

  • 4 years ago
சசிகலா ஆதரவாளரும் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் போகும் இடமெல்லாம், அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டியும், அவரது கொடும்பாவியை எரித்தும் போராட்டம் நடக்கிறது. தன்னை எதிர்ப்பது தீபா ஆதரவாளர்களா, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களா, பொது மக்களா என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார், கொறடா. அதன் வெளிப்பாடாகத் தொகுதிகளுக்கு வரும் எம்.எல்.ஏ-க்களை மக்கள் சிறைப்பிடிப்பது, கறுப்புக்கொடி காட்டி முற்றுகையிடுவது எனப் பல விதத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறார்கள் எம்.எல்.ஏ க்கள். அதேபோல அ.தி.மு.க கொறடா தாமரை ராஜேந்திரன், பெரும்பாடுபட்டுவருகிறார்.

Recommended