தாக்குதலுக்கு உள்ளான ஈஸ்வரியின் குடும்ப பின்னணி !

  • 4 years ago
ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனால் தாக்குதலுக்கு உள்ளான விசைத்தறி தொழிலாளி ஈஸ்வரியைச் சந்தித்தோம். இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாதவர், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ''அந்த டாஸ்மாக் கடை அமைக்கப்பட்ட இடம் அதிகமாக விபத்து நடக்கும் பகுதி. மாணவர்கள் பெரும்பாலும் அந்தப் பகுதியைக் கடந்துதான் பள்ளிக்குச் செல்வார்கள். எனவே, அந்த இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என ஊர்மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினோம்.

Recommended