நீயா நானாவில் பேசுனது ஒரு குற்றமா? கதறும் ஷாலின் மரிய லாரன்ஸ்!

  • 4 years ago
சென்னை மீம்ஸ் பசங்க அட்மின் கௌதம் என்னுடைய இன்பாக்ஸில் வந்து மிரட்டிவிட்டுச் சென்றார். 'பெண்களை இப்படியெல்லாம் அவமதிப்பது எந்த வகையில் சரி? எனக் கேள்வி எழுப்பினேன். உடனே, இந்தப் பையன் என்னுடைய போட்டோவைப் போட்டு, ' இவள என்ன பண்ண முடியுமோ, பண்ணுங்க' என எழுதியிருந்தான். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. மக்களுக்கான பணியில் நான் வேற லெவலில் சென்றுகொண்டிருக்கிறேன்.

Recommended