ஓவர் மேக்கப் உடம்புக்கு ஆகாது... ஏன்?

  • 4 years ago
‘ப்ப்ப்பா... இவ்ளோ மேக்கப்பா?!’ என யாராவது உங்களைப் பார்த்து கொஞ்சம் அதிர்ந்துபோய் கேட்டால், அதை வெறும் கேலியாக மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நம் சருமத்துக்கான எச்சரிக்கையாகவும் அதை கவனிக்கத் தொடங்குவது நல்லது.

Recommended