20 ரூபாய் டாக்டருக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி!

  • 4 years ago
'வாழ்ந்த வாழ்க்கை இறுதி ஊர்வலத்தில் தெரிந்து விடும்' என கிராமங்களில் சொல்வது உண்டு. அதை நிரூபித்துக் காட்டி இருக்கிறது கோவை மக்கள் சேவகனான மருத்துவரின் இறுதி ஊர்வலம்.

Recommended