வழுக்கை லுக்கை ஸ்மார்ட் ஆக்கும் 8 ஐடியாக்கள்! #BaldAndBeautiful #MyVikatan 26/7/2020
- 4 years ago
Reporter - INDHULEKHA C
வழுக்கை லுக்கை சமன்செய்ய தாடி, மீசையை ஸ்டைல் செய்வதுடன் கட்டுடலை சற்றே வெளிப்படுத்துவதும் அவசியம்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் சிறுமணியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 92 வயதான துரைராஜ் என்கிற சிலம்ப ஆசிரியர் முதுமை என்றும் பாராமல் திடமாக நின்று காலை 6 மணி முதல் 8 மணி மற்றும் மாலை 4 மணி முதல் 6 மணி என இரண்டு வேளைகளில் சிலம்பக் கலையைக் கற்றுக்கொடுத்து வருகிறார். தற்போது வீட்டில் ஓய்வு எடுக்காமல் அங்கு வந்து அமர்ந்து 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் துரைராஜ் மாணவர்கள் தவறு செய்யும்போது அதைத் திருத்தி எவ்வாறு செய்ய வேண்டும் என்று அமர்ந்தவாறு கூறுகிறார். #Inspiring #Silambattam
Video - உ.பாண்டி