உடற்கூராய்வு முடிவுக்கு முன்னாடியே இப்படித்தான் இறந்தாங்கன்னு எப்படி தெரியும் ?

  • 4 years ago
``கடந்த 1996-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில்தான் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் காவல்நிலையத்தில் லாக் அப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர். காவல்நிலையத்திலேயே தாக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்ததால்தான் அதற்கு லாக் அப் மரணம் என்று பெயர்”

Reporter - இ.கார்த்திகேயன்

#JusticeForJeyarajAndBennix

Recommended