பிளாஸ்மா தெரபி மூலம் corona-வில் இருந்து குணமடைந்த முதல் இந்தியர்! PLASMA THERAPY FOR CORONA

  • 4 years ago
பிளாஸ்மா தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட 12 நாளில் அவர் வீடு திரும்பியுள்ளார். இந்தியாவில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறையில் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமான முதல் நபர் இவரே.

இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது.கொரோனா வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததே, அது ஏற்படுத்தும் விளைவுகளுக்குக் காரணம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. சில நாடுகளில் மலேரியாவுக்கு அளிக்கும் மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் சிறிது பலன் கிடைப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். எனினும் இது முழுமையான பலன் அளிக்கக்கூடியது இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

CREDITS - பிரேம் குமார் எஸ்.கே.

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Recommended