வயிற்றுக்குள் இவ்ளோ பொருளா...எக்ஸ்ரேவில் காத்திருந்த அதிர்ச்சி!

  • 4 years ago
கடந்த மாதம்தான், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த போலோ சங்கர் (42) என்ற தோட்டத் தொழிலாளியின் வயிற்றிலிருந்து 116 ஆணிகள், நீளமான வயர், இரும்புக் குண்டுகள் ஆகியவை அகற்றப்பட்டன. ஒருவரின் வயிற்றுக்குள் இவ்வளவு பொருள்களா என அதிர்ச்சியடைந்த நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது, ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ள மற்றுமொரு சம்பவம்.

Recommended