அப்பா, அம்மாவை வழியனுப்பிய சில நொடியில் பறிபோன மகனின் உயிர்!

  • 4 years ago
ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்போது கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்து, பெற்றொர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended