யூடியூப் அரங்கையே அதிர வைத்த சர்காரின் சாதனைகள்! #WorldMostLikedSARKARTeaser

  • 4 years ago
விஜய்யின் முந்தைய படமான மெர்சல் டீஸரின் சாதனைகள் அதன் பிறகு வெளியான எந்த ஒரு பெரிய படத்தின் டீஸரும் முறியடிக்கவில்லை. அந்தச் சாதனைகள் அனைத்தையும் முறியடித்தது தற்போது சர்கார் டீஸர்தான்.

Recommended