ஐ.ஏ.எஸ் அகாடமி சங்கரை வீழ்த்திய விஷயங்கள்! #RIPShankar #IASAcademyShankar

  • 4 years ago
சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் படித்து உயர் பதவிகளில் இருப்பவர்களுடன் நட்பில் இருந்துவந்த சங்கருக்கு செல்வாக்கு உயர்ந்தது. அது அவருடைய வளர்ச்சிக்கும் சில வகைகளில் உதவியது. வளர்ச்சி இருக்குமிடத்தில் பகை, விரோதமும் உண்டாகும்தானே..!

Recommended