நினைத்து பார்க்கமுடியாத கஷ்டம்! மலம் அள்ளும் தொழிலாளர்களின் நிலை!

  • 4 years ago
நம்முடைய இயற்கைக் கழிவுகளை சுத்தம் செய்யவே நாமெல்லாம் அருவருப்பு கொள்வோம், சாக்கடைகளைக் கடக்கும்போது மூக்கை மூடிக்கொள்வோம். ஆனால், ஒரு நகரத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் இயற்கைக் கழிவுகள் வந்து சேரும் இடத்தில், `குப்'பென்று மூச்சு விடமுடியாத அளவுக்கு அடிக்கும் நாற்றத்தில் மலங்களை அகற்றும் வேலையில் ஈடுபடும் மக்களைப் பற்றி நாம் என்றாவது யோசித்திருக்கிறோமா. அந்த நச்சு நாற்றம் தாங்க முடியாமல் மயங்கி இறந்தவர்களைப் பற்றி என்றாவது நாம் நினைத்திருப்போமா.. ?

Recommended