டைட்டில் வின்னர் ரித்விகாவா,ஐஸ்வர்யாவா? #BiggBossTamil

  • 4 years ago
பிக் பாஸ்ஸில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என்பது ஏற்கெனவே ஷோவில் அறிவிக்கப்பட்டிருந்ததுதான்.அந்த இருவர் யார் என பிக்பாஸ் ரசிகர்கள் பரபரப்புடன்
காத்திருந்தனர்.இந்நிலையில் இந்த வாரம் அதிகம் பேரால் எதிர்பார்க்கப்பட்ட இருவர் வெளியேறியுள்ளனர் .

Recommended