மும்தாஜ் அழுகை! பிக் பாஸ்ஸின் அடடே ட்விஸ்ட் ...?! | BiggBossTamil2

  • 4 years ago
பாலாஜி மற்றும் நித்யா ஆகியோர் எதற்காக பிக்பாஸ் போட்டியாளர்களாக சேர்க்கப்பட்டார்களோ, அந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார், பிக்பாஸ். இந்த வீட்டின் பெரும்பாலான சர்ச்சைகளும் உரையாடல்களும் இவர்களையே மையமாகக்கொண்டிருக்கின்றன. ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிபோல, இந்த விஷயத்துக்காக ஆளாளுக்கு ‘கவுன்சலிங்’ தந்து கொண்டேயிருக்கிறார்கள்.




sendrayan gets a shocking surprise in episode 5 of bigg boss season

Recommended