தினகரனின் சூழ்ச்சியும் அரசியலும்! அடுத்து என்ன ?

  • 4 years ago
ஜெயா டிவி-யின் ஒளிபரப்பை நிறுத்துவது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு, சசிகலாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. `சசிகலாவைப் பழிவாங்க வேண்டும் என நினைத்திருந்தால், முன்னரே இப்படியொரு நோட்டீஸை அனுப்பியிருக்கலாம். இப்போது அனுப்புவதன் பின்னணியில் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்' என்கின்றனர் ஜெயா டிவி வட்டாரத்தில்.



hand over the authority to him dinakaran plans to sideline vivek.

Recommended