முதிர்ந்த தம்பதியின் தீராத கால்பந்து காதல்!​

  • 4 years ago
கொல்கத்தாவைச் சேர்ந்த பன்னலால்-சைதலி தம்பதிக்கு, கால்பந்து விளையாட்டு மீது தீராக் காதல். பன்னலாலுக்கு 85 வயது, சைதலிக்கு 76 வயது! இந்த வயதிலும் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியைக் காண உற்சாகமாக ரஷ்யா செல்கின்றனர்.






An elderly kolkata couple love for football never ends .

Recommended