இந்த இரண்டு தமிழர்கள் இல்லைனா எதுவுமே நடந்திருக்காது !

  • 4 years ago
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்- கிம் ஜாங் சந்திப்பு சிறந்த முறையில் நடக்க முக்கிய காரணமாக இருந்த இருவருமே தமிழர்கள் என்பதில் நாமும் பெருமை கொள்ளலாம். இந்த சந்திப்பு நடக்குமா... நடக்காதா என உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது. எந்த நாட்டில் இவர்களின் சந்திப்பு நடக்க வேண்டும் என்கிறபோது, இரு தலைவர்களுமே தயங்காமல் 'டிக்' செய்த நாடு சிங்கப்பூர். ஏனென்றால் இரு நாடுகளுக்குமே சிங்கப்பூர் அன்புக்குரிய நாடு.


two tamil ministers in singapore play key role in facilitating trumpkim summit

Recommended