அமைச்சருக்கும் கொக்கிகுமாருக்கும் என்ன தொடர்பு ?

  • 4 years ago
ராமநாதபுரத்தில் போலீஸ் எஸ்.ஐ-யை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரவுடியை அமைச்சர் மணிகண்டன் சந்தித்து ஆறுதல் கூறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



Reason behind minister manikandan meets rowdy kokki kumar.

Recommended