தண்ணீர்ப் பிரச்னையில் இந்தியாவின் கேப்டவுனாக மாறுகிறதா சிம்லா?

  • 4 years ago
ஒரு பக்கெட் தண்ணீரின் விலை 3500 ரூபாய். ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை 42 ரூபாய்.தண்ணீருக்கு இவ்வளவு விலை ஏதோ வெளிநாடுகளிலோ, தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனிலோ இல்லை. நமது நாட்டின் முக்கியமான சுற்றுலாத்தளமான சிம்லாவில்தான் தண்ணீருக்கு இவ்வளவு விலை. அங்கு காணப்படும் காட்சிகளும், சொல்லப்படும் விதிமுறைகளும் கேப்டவுனின் டே ஜீரோவைத்தான் நியாபகப்படுத்துகின்றன.





Stay away from indian tourist city of shimla due to water crisis.

Recommended